சென்னை: அண்ணா பல்கலைகாகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறு தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறு தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. annauniv.edu என்ற இணையதளத்தில் வரும் ஜூன்3 வரை விண்ணப்பிக்கலாம். மறுதேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 7010444623 என்ற செல்போன் எண் அல்லது coewp2020@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.