தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது வித ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.
நடிகை ஏஞ்சலினா ஜோலி, 18 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான தேனீக்களை தனது உடலில் விட்டு ஒரு புதுமையான போட்டோஷூட்டை செய்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கேப்ரியலா ஹியர்ஸ்ட் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா நேராக கேமராவை நோக்கியபடி போஸ் கொடுக்கிறார்.