புனே:
கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார்.

46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக கருதப்படும் ராஜீவ் சாத்வ், ஏப்ரல் 22 அன்று கொரோனா சோதனை எடுத்துக் கொண்டார்.

பின்னர் ராஜீவ் சாத்விற்கு புதிய வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. .

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜீவ் சாத்வ் காலமானார். இவரது காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜ்வாலா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]