மும்பை:
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இருப்பதாகவும், இதையடுத்து தான் ஹிமாச்சல பிரதேசம் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் சில பாலிவுட் நட்சத்திரங்கள், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியதுடன், சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.