சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் திருத்தப்பட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 30ந்தேதி அன்று மாலை விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். மார்ச் 31ந்தேதி மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியிலும், ஏப்ரல் 1ந்தேதி காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும்மாலை, உடுமலை சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார். தொடர்ந்து 4ந்தேதி வரை பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

Patrikai.com official YouTube Channel