சென்னை:
தமிழ்நாட்டின் முதல்வர் பழனிசாமி மோடி, அமித்ஷா காலில் விழுவது தமிழ்நாட்டுக்கே அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சிறந்த நாகரீகத்தை கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் பழனிசாமி மோடி, அமித்ஷா காலில் விழுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
சம மதிப்பு தராத எந்த உறவும் பயனற்ற உறவாகும். அனைவரையும் அடிபணிய வைப்பது ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மோடியின் சித்தாந்தம். பாஜக அல்லது கூட்டணி கட்சிகளில் இருந்தால் அவமரியாதை மட்டும் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel