சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் மையங்களின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியல், வாரந்தோறும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மையங்களின் விபரங்கள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த மையங்களில், நேராக வந்து பதிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையங்கள் தொடர்பான விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம்.

https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/