அகமதாபாத்: வெற்றிக்கு 157 ரன்களே தேவை என்ற நிலையில், பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து, 7 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 64 ரன்களை சேர்த்துவிட்டது.

அந்த அணியின் ஜோஸ் பட்லர் விரைவான அரைசதத்தை நெருங்கி வருகிறார். துவக்க வீரர் ஜேஸன் ராய் 9 விக்கெட்டுகளில் ஆட்டமிழந்தார்.

தற்போது, பட்லருடன், டேவிட் மாலன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியப் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

இன்றையப் போட்டியை இங்கிலாந்து வெல்லும்பட்சத்தில், தொடரில் வலுவான முன்னிலைப் பெறும்.