டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று 1,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,94,295 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை 4,423 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 2,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,63,444 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 26,124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரள மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 1135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,62,339 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,403 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 561 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,40,489 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.