சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,182 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 237 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,33,166 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,61,429 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.352

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.