சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிகறார். தொடர்ந்து 15 நாட்கள் தமிழகம் முழுவதும் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளான தேமுதிக, ஓவைசி கட்சி உள்பட ஆதரவு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இன்று (16ந்தேதி)
மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் தேரடியில் பிரசாரம் தொடங்குகிறார். தொடர்ந்து பொன்னேரி டவுனில் மாலை 6 மணிக்கும், மாதவரம் டவுனில் 6.45 மணிக்கும், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் (அம்பத்தூர் ஓ.டி.)யில் இரவு 7.30 மணிக்கும், ஆவடி பஜார் ரோட்டில் இரவு 8 மணிக்கும், பூந்தமல்லி குமணன்சாவடி சந்திப்பில் இரவு 9 மணிக்கும், மதுரவாயல் போரூர் பாலம் சந்திப்பில் இரவு 9.30 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.
நாளை (17-ந்தேதி)
மயிலாப்பூர் மாங்கொல்லை- மாலை 4 மணி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சிந்தாதிரிப்பேட்டை- 4.30 மணி, துறைமுகம் வால்டாக்ஸ் சாலை, யானை கவுனி- மாலை 5 மணி, ராயபுரம் கல்மண்டபம்- மாலை 5.30 மணி, ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம்- மாலை 6 மணி, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு- மாலை 6.30 மணி, கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம்- இரவு 7 மணி, வில்லிவாக்கம் ஜாயிண்ட் ஆபீஸ்- இரவு 7.30 மணி, திரு.வி.க. நகர் ஓட்டேரி பாலம்-இரவு 8 மணி,
எழும்பூர் கே.பி.பார்க், டிமல்லர்ஸ் சாலை-இரவு 8.30 மணி, அண்ணாநகர் டி.பி.சத்திரம் மார்க்கெட்- இரவு 9 மணி, ஆயிரம் விளக்கு சூளைமேடு, 5 லைட்மேற்கு, கிழக்கு- இரவு 9.15 மணி, தியாகராயநகர் லிபர்டி திரையரங்கம்-இரவு 9.30 மணி, விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்- இரவு 9.45 மணி, சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை- இரவு 10 மணி.
18ந்தேதி
வேளச்சேரி காந்திரோடு- மாலை 4 மணி, சோழிங்கநல்லூர் நீலாங்கரை- 5 மணி, திருப்போரூர் அம்பேத்கார் சிலை அருகில்- 6 மணி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம்- இரவு 7 மணி, மதுராந்தகம் தேரடி தெரு- 8 மணி, செய்யூர் கடப்பாக்கம்- 9 மணி.
19ந்தேதி
பாண்டிச்சேரி பொதுக்கூட்டம் ஏ.எப்.டி. மைதானம்- மாலை 4 மணி, புதுச்சேரி பாகூர் தொகுதி கன்னிக்கோவில்- மாலை 5.30 மணி, கடலூர் பொதுக்கூட்டம்-மாலை 6 மணி, புவனகிரி எம்.ஜி.ஆர். சிலை அருகில்-இரவு 8 மணி.
20ந்தேதி
மயிலாடுதுறை பொதுக்கூட்டம்-மாலை 4 மணி, நாகப்பட்டினம் பொதுக்கூட்டம்-இரவு 7 மணி, மன்னார்குடி பெரியார் சிலை- இரவு 9 மணி.
21ந்தேதி
அரியலூர் பொதுக்கூட்டம்- மாலை 4 மணி, தஞ்சாவூர் பொதுக்கூட்டம்- மாலை 6.30 மணி, புதுக்கோட்டை பொதுக்கூட்டம்- இரவு 9 மணி.
22ந்தேதி
குளித்தலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை காந்தி சிலை- மாலை 4 மணி, முசிறி, துறையூர், முசிறி கைகாட்டி- மாலை 5 மணி, மண்ணச்சல்லூர், லால்குடி சமயபுரம் டோல்கேட்- மாலை 6 மணி, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு காந்தி சிலை- இரவு 7 மணி, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மணப்பாறை பொதுக்கூட்டம் உழவர்சந்தை- இரவு 8 மணி.
23ந்தேதி
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம்- மாலை 4 மணி, விழுப்புரம் பொதுக்கூட்டம்- மாலை 5 மணி, திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு-இரவு 7 மணி, ரிஷிவந்தியம் பகண்டை கூட்ரோடு- இரவு 8 மணி.
24ந்தேதி
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர் திரு வண்ணாமலை பொதுக்கூட்டம்- மாலை 4 மணி. செங்கம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம், வேலூர் பொதுக்கூட்டம் மாங்காய் மண்டி, வேலூர்-மாலை 6 மணி. ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகில் பொதுக்கூட்டம்- இரவு 8 மணி.
25 ந்தேதி
ஓசூர், தளி, வேப்பண ஹள்ளி, சூளைகிரி பைபாஸ் ரோடு- மாலை 4 மணி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஆவின் சர்க்கிள்- மாலை 5 மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, ஆரூர், பென்னா கரம், பாலக்கோடு, தர்மபுரி வள்ளுவர் திடலில் பொதுக் கூட்டம்- மாலை 6 மணி, சேலம் மேற்கு, ஒமலூர், வீரபாண்டி, கெங்கவள்ளி, எடப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், சேலம் தெற்கு, சேலம் வடக்கு, மேட்டூர் தாதகாபட்டி மெயின் ரோட்டில பொதுக்கூட்டம்- இரவு 7 மணி.
26ந்தேதி
அரவக்குறிச்சி, கரூர்- 80 அடி ரோடு கரூர் டவுன்- மாலை 4 மணி, சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் பொதுக்கூட்டம் பரமத்தி தனியார் இடம்- மாலை 5 மணி, திருச்செங்கோடு, குமார பாளையம் அண்ணா சிலை அருகில் திருசெங்கோடு- மாலை 6 மணி.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் பொதுக்கூட்டம்- இரவு 8 மணி.
27ந்தேதி
கோவை பொதுக் கூட்டம்-மாலை 4 மணி, பல்லடம் பொதுக்கூட்டம்- மாலை 6 மணி.
பழனி ரவுண்டானா- மாலை 4 மணி, ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் அருகில்- மாலை 5 மணி, வேடசந்தூர் ஆத்துமேடு- மாலை 6 மணி, திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை பொதுகூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு-இரவு 7.35 மணி, நிலக்கோட்டை வத்தலக்குண்டு- இரவு 8.35 மணி, பெரியகுளம் புதிய பஸ் நிலையம்- இரவு 9 மணி.
28ந்தேதி
தேனி, கம்பம், போடி பொதுக்கூட்டம், தேனி-மாலை 4 மணி, ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை- மாலை 5 மணி, உசிலம்பட்டி தேவர் சிலை- மாலை 6 மணி, செக்கானூரணி தேவர் சிலை- இரவு 7 மணி, திருப்பரங்குன்றம் திருநகர்- இரவு 7.40 மணி, மதுரை மேற்கு, மதுரை மத்தி பழங்காநத்தம் ரவுண்டானா- இரவு 8.30 மணி, மதுரை தெற்கு தினமணி டாக்கீஸ்- இரவு 9 மணி, மதுரை வடக்கு அம்பிகா தியேட்டர்- இரவு 9.30 மணி.
29ந்தேதி
மதுரை கிழக்கு ஒத்தக்கடை- மாலை 4 மணி, மேலூர் மெயின் ரோடு பஸ் நிலையம் மாலை 5 மணி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் பொதுக்கூட்டம் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம்-மாலை 6.15 மணி, மானாமதுரை தேவர் சிலை- இரவு 7.15 மணி, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை பொதுக்கூட்டம், முதுகுளத் தூர் பஸ் நிலையம்- இரவு 8.30 மணி.