வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,07,54,999 ஆகி இதுவரை 26,71,535 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,924 பேர் அதிகரித்து மொத்தம் 12,07,54,999 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,330 பேர் அதிகரித்து மொத்தம் 26,71,535 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,73,94,806 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,06,88,658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,198 பேர் அதிகரித்து மொத்தம் 3,01,36,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 763 அதிகரித்து மொத்தம் 5,47,991 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,22,83,298 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,107 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,09,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,275 அதிகரித்து மொத்தம் 2,79,602 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,01,11,954 பேர் குணம் அடைந்துள்ளனர்..

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,366 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,09,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 130 அதிகரித்து மொத்தம் 1,58,892பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,10,25,493 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,437 பேர் அதிகரித்து மொத்தம் 44,00,045 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 404 அதிகரித்து மொத்தம் 92,494 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,03,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,089 பேர் அதிகரித்து மொத்தம் 42,63,527 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 64 அதிகரித்து மொத்தம் 1,25,580 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,26,715 பேர் குணம் அடைந்துள்ளனர்.