விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து

அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

[youtube-feed feed=1]