
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபர்த்தி, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சமூக ஊடகத்தில் மீண்டும் இணைந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்த ரியா, “எங்களுக்குப் பெண்கள் தின வாழ்த்துகள். என்றும் ஒன்றாக, எனது வலிமை, எனது நம்பிக்கை, எனது மன உறுதி என் அம்மா தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடைசியாக ஆகஸ்டு 27, 2020 அன்று இன்ஸ்டாகிராமில் ரியா பதிவிட்டார்.
[youtube-feed feed=1]