சென்னை:
ந்திய முஸ்லிம் ஜமாஅத் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய முஸ்லிம் ஜமாத் மாநில ஸ்டேட் ஆர்கனிசேர் அரபிக் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் மாநில அமைப்பார் ஐ.எம்.ஜே. ரபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.