டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 4650 பேர், மற்றும் டில்லியில் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 4650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,30,588 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 13 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,075 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 5,841 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,67,630 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 58,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,37,755 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 10,898 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 179 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,25,832 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.