சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,47,385 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,34,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை 4,134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 139 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,28,315 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,623 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.