டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 5,281 பேர், மற்றும் டில்லியில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,88,656 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 16 பேர் மரணம் அடைந்து இதுவரை 3,937 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 5,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,20,539 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 63,918 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,36,529 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று இருவர் உயிர் இழந்து இதுவரை 10,886 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 135 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,24,592 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,051 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.