சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 514 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,39,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,371 பேர் உயிர் இழந்து 8,23,001 பேர் குணம் அடைந்து தற்போது 4,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,31,711 பேர் பாதிக்கப்பட்டு 4,111 பேர் உயிர் இழந்து 2,25,013 பேர் குணம் அடைந்து தற்போது 1,587 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,575 பேர் பாதிக்கப்பட்டு 671 பேர் உயிர் இழந்து 53,461 பேர் குணம் அடைந்து தற்போது 443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,641 பேர் பாதிக்கப்பட்டு 770 பேர் உயிர் இழந்து 50,584 பேர் குணம் அடைந்து தற்போது 287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.