சென்னை
சென்னையில் இன்று கொரோனாவால் 145 பேர் பாதிக்கப்பட்டுளனர்.

இன்று தமிழகத்தில் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,37,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில் சென்னையில் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,31,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 4,098 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 162 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,25,487 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,563 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel