டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,20,971 ஆக உயர்ந்து 1,54,047 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 18,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,20,971 ஆகி உள்ளது.  நேற்று 162 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,047 ஆகி உள்ளது.  நேற்று 20,315 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,93,162 ஆகி உள்ளது.  தற்போது 1,69,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,18,413 ஆகி உள்ளது  நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,944 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,181 பேர் குணமடைந்து மொத்தம் 19,23,187 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 43,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 550 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,37,933 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 644 பேர் குணமடைந்து மொத்தம் 9,19,503 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,771 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,11,363 ஆகி உள்ளது.  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,683 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,594 பேர் குணமடைந்து மொத்தம் 8,35,046 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 117 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,466 ஆகி உள்ளது  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 128 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 503 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,36,818 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,339 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 544 பேர் குணமடைந்து மொத்தம் 8,19,880 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.