டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,55,435 ஆக உயர்ந்து 1,53,377 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 14,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,55,435 ஆகி உள்ளது. நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,377 ஆகி உள்ளது. நேற்று 16,033 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,16,096 ஆகி உள்ளது. தற்போது 1,81,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,697 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,06,354 ஆகி உள்ளது நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,740 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,694 பேர் குணமடைந்து மொத்தம் 19,10,521 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 43,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 902 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,35,478 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,193 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 542 பேர் குணமடைந்து மொத்தம் 9,15,924 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 158 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,86,852 ஆகி உள்ளது நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,147 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 172 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,252 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,960 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,243 ஆகி உள்ளது. இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,588 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,283 பேர் குணமடைந்து மொத்தம் 8,08,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 72,051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 586 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,34,171 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,309 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 673 பேர் குணமடைந்து மொத்தம் 8,16,878 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.