வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,92,98,020 ஆகி இதுவரை 21,28,755 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,547 பேர் அதிகரித்து மொத்தம் 9,92,98,747 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,823 பேர் அதிகரித்து மொத்தம் 21,28,755 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,13,51,509 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,58,18,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,72,913 பேர் அதிகரித்து மொத்தம் 2,55,66,789 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,427அதிகரித்து மொத்தம் 4,27,635 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,53,30,949 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,891 பேர் அதிகரித்து மொத்தம் 1,06,55,436 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 155 அதிகரித்து மொத்தம் 1,53,376 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,03,16,096 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,121 பேர் அதிகரித்து மொத்தம் 88,16,254 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,176 அதிகரித்து மொத்தம் 2,16,475 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 76,28,438 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,921 பேர் அதிகரித்து மொத்தம் 36,98,459 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 559 அதிகரித்து மொத்தம் 68,971 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 31,09,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,552 பேர் அதிகரித்து மொத்தம் 36,17,459 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,348 அதிகரித்து மொத்தம் 97,329 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 16,16,307 பேர் குணம் அடைந்துள்ளனர்.