டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,346 ஆக உயர்ந்து 1,51,048 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,04,51,346 ஆகி உள்ளது.  நேற்று 213 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,048 ஆகி உள்ளது.  நேற்று 19,460 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,75,395 ஆகி உள்ளது.  தற்போது 2,20,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,881 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,65,556 ஆகி உள்ளது  நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,027 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,404 பேர் குணமடைந்து மொத்தம் 18,61,400 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 899 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,26,767 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 872 பேர் குணமடைந்து மொத்தம் 9,05,158 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 199 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,689 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,128 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 423 பேர் குணமடைந்து மொத்தம் 8,74,954 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 761 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,25,537 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,215 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 882 பேர் குணமடைந்து மொத்தம் 8,06,018 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,304  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,528 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,06,604 ஆகி உள்ளது.  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,280 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,424 பேர் குணமடைந்து மொத்தம் 7,38,808 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.