வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,75,87,478 ஆகி இதுவரை 18,89,051 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,799 பேர் அதிகரித்து மொத்தம் 8,75,87,478 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,647 பேர் அதிகரித்து மொத்தம் 18,89,051 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,30,93,332 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,26,05,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,127 பேர் அதிகரித்து மொத்தம் 2,18,25,801 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,527 அதிகரித்து மொத்தம் 3,69,486 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,29,97,807 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,460 பேர் அதிகரித்து மொத்தம் 1,03,95,938 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 221 அதிகரித்து மொத்தம் 1,50,372 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,00,16,163 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,532 பேர் அதிகரித்து மொத்தம் 78,74,539 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 221 அதிகரித்து மொத்தம் 1,99,043 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 70,36,630 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,217 பேர் அதிகரித்து மொத்தம் 33,08,601 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 446 அதிகரித்து மொத்தம் 59,951 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 26,85,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,322  பேர் அதிகரித்து மொத்தம் 28,36,601 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,041 அதிகரித்து மொத்தம் 77,346 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,45,824 பேர் குணம் அடைந்துள்ளனர்.