வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,43,52,872 ஆகி இதுவரை 18,34,447 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,52,633 பேர் அதிகரித்து மொத்தம் 8,43,52,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,431 பேர் அதிகரித்து மொத்தம் 18,34,447 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,96,21,320 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,26,97,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,657 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,14,959 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,092 அதிகரித்து மொத்தம் 3,56,408 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,21,72,574 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,080 பேர் அதிகரித்து மொத்தம் 1,03,03,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 187 அதிகரித்து மொத்தம் 1,49,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 99,01,929 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,605 பேர் அதிகரித்து மொத்தம் 77,00,578 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 465 அதிகரித்து மொத்தம் 1,95,441 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 67,56,284 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,039 பேர் அதிகரித்து மொத்தம் 31,86,336 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 536 அதிகரித்து மொத்தம் 57,555 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 25,80,138 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,348  பேர் அதிகரித்து மொத்தம் 26,39,773 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 133 அதிகரித்து மொத்தம் 64,766 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,94,221 பேர் குணம் அடைந்துள்ளனர்.