டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,422 ஆக உயர்ந்து 1,46,145 பேர் மரணம் அடைந்து 96,35,614 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 19,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,75,422 ஆகி உள்ளது.  நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,46,145 ஆகி உள்ளது.  நேற்று 30,199 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,35,614 ஆகி உள்ளது.  தற்போது 2,90,977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,834 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,99,352 ஆகி உள்ளது  நேற்று 55 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,801 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,053 பேர் குணமடைந்து மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,10,241 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,261 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,205 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,78,937 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,078 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 422 பேர் குணமடைந்து மொத்தம் 8,67,867 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,071 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,07,962 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,157 பேர் குணமடைந்து மொத்தம் 7,86,472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,423 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,09,293 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,494 பேர் குணமடைந்து மொத்தம் 6,45,779 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.