டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,12,704 ஆக உயர்ந்து 1,31,031 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 38,478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 89,12,704 ஆகி உள்ளது.  நேற்று 471 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,31,031 ஆகி உள்ளது.  நேற்று 44,671 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 83,33,013 ஆகி உள்ளது.  தற்போது 4,46,657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,732 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,52,509 ஆகி உள்ளது  நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,102 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,123 பேர் குணமடைந்து மொத்தம் 16,23,503  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 81,925 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,336 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,64,140 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,100 பேர் குணமடைந்து மொத்தம் 8,27,241 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1395 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,56,169 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,890 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,295 பேர் குணமடைந்து மொத்தம் 8,32,284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,61,568 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,513 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,314 பேர் குணமடைந்து மொத்தம் 7,34,970 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,33,501 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,915 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,620 பேர் குணமடைந்து மொத்தம் 4,61,394 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.