வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,59,30,863 ஆகி இதுவரை 13,42,864 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,42,817 பேர் அதிகரித்து மொத்தம் 5,59,30,863 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,385 பேர் அதிகரித்து மொத்தம் 13,42,864 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,89,31,877 பேர் குணம் அடைந்துள்ளனர். 1,00,240 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,55,316 பேர் அதிகரித்து மொத்தம் 1,160,93,755 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,572 அதிகரித்து மொத்தம் 2,54,251 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 70,77,817 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,532 பேர் அதிகரித்து மொத்தம் 89,12,704 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 472 அதிகரித்து மொத்தம் 1,31,031 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 83,33,013 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,018 பேர் அதிகரித்து மொத்தம் 59,11,758 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 676 அதிகரித்து மொத்தம் 1,66,743 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 53,61,592 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,524  பேர் அதிகரித்து மொத்தம் 20,36,755 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 625 அதிகரித்து மொத்தம் 46,273 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,43,152 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,410  பேர் அதிகரித்து மொத்தம் 19,71,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 442 அதிகரித்து மொத்தம் 33,931 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,75,904 பேர் குணம் அடைந்துள்ளனர்.