சென்னை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசே மது விற்பனையை நடத்தி வருகிறது.
தனியாருக்கு மது விற்க அனுமதி கிடையாது.
இந்த மது வகைகள் டாஸ்மாக் கடைகள் மூலம் மக்களுக்கு விற்கப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு 10% போனஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த போனஸ் வழங்கப்படுகிறது.