மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் தயாநிதி அழகிரி. அதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.
இதை யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் வெளியிட்டனர்.
அமீர் நடித்துள்ள இந்த குறும்படத்தில் மஹத் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மீகா என்டர்டெயின்மென்ட் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது.

தர்மராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ரமேஷ் தமிழ் மணி இசை பணிகள் மேற்கொள்கிறார். முகமது அக்ரம் இந்த மோஷன் போஸ்டரை வடிவமைத்துள்ளார்.

[youtube-feed feed=1]