துபாய்

ன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்று ஐபிஎல் 2020 போட்டிகளின் 22 ஆம் லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன

இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்றுள்ளது.

அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் அணி பவுலிங் செய்ய உள்ளது.