துபாய்
ஐபிஎல் 2020 போட்டிகளில் அணிகளின் புள்ளிகள் விவரங்கள் இதோ

கொரோனா பரவுதலால் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன.
இதில் கலந்துக் கொள்ளும் அணிகளின் தற்போதைய நிலை குறித்த புள்ளிகள் பட்டியல் வெளியாகி உள்ளன.
இதில் டில்லி, கொல்கத்தா, ராஜஸ்தான்,பெங்களூரு ஆகிய 4 அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
இவற்றில் ரன் ரேட் அடிப்படையில் டில்லி அணி முதல் இடத்தில் உள்ளது.
அடுத்து கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் உளன.
பஞ்சாப், மும்பை, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
இதில் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.
பஞ்சாப், மும்பை, ஐதராபாத் அணிகள் 5, 6 மற்றும் 7 ஆம் இடத்தில் உள்ளன.
Patrikai.com official YouTube Channel