thala 59 music director

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X 100 திரைப்பட புகழ் கார்த்திகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் H வினோத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், அப்டேட் கேட்டு வாங்கி தாங்க என்று கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்த யுவன், நிச்சயம் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]