
கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய்.
https://www.instagram.com/p/CES60NOsVax/
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போடோவை வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் எக்ஸ் மேன் ஸ்டைலில் முக தோற்றம் கொண்ட புதிய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel