யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நடிகர் சத்யா.

இன்று (24-08-2020, திங்கள் கிழமை) காலை கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் அவரின் திருமணம் இனிதே நடைபெற்றது.

விரைவில் வரவேற்புரை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்..மேலும் சத்யா நடித்து முடித்த ஒரு திரைப்படமும் கொரணா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது.

திருமணம் முடிந்து ஜோடிகள் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்கள் குவித்து வருகிறது..

[youtube-feed feed=1]