டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதி மன்றம், மனுமீது, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
Patrikai.com official YouTube Channel