சென்னை:
ரசுடமையாக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  போயஸ் தோட்டம்  வேதா இல்லத்தில்,  38 ஏசி, 11 டிவி, 10 பிரிட்ஜ், 4 கிலோ 372 கிராம் தங்கம், வெள்ளி உள்பட 32,721 பொருட்கள் இருப்பதாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறப்பட்டுள்ளது.