நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கு வாக்கு சேகரிக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 2024ம் ஆண்டு ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ வருகிறது என்றும், இதனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என கூறி வருகிறார். எடப்பாடியின் பேச்சால் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறற்று  5 மாநில பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அவர்களது வெற்றிவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]