சோமாலியா:
ஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பஞ்சத்தால் கடந்தாண்டு 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.