தமிழ்நாட்டில் முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881! ப.சிதம்பரம் வியப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவுவாக்காளர் பட்டியலில் 66,44,881 பேர் முகவரி இல்லாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விணயத்தில் அரசியல் கட்சிகள் கவனம்…