Month: November 2025

இந்தியா அனைவருக்குமானது: இந்திய அரசியலமைப்பு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு தினம்,…

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலவச மற்றும் கட்டாயக்…

கார்த்திகை மகாதீபம்: திருவண்ணாமலைக்கு சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு…

எஸ்ஐஆர்: நான் தேசத்தையே உலுக்குவேன்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல்…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘வங்காளத்தில் நீங்கள் என்னை குறிவைத்தால்,…

‘ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்’: கிறிஸ்தவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணி நீக்கம் சரியே! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணிநீக்கம் சரியே என்றும், அவரது நடவடிக்கை மிக மோசமான ஒழுங்கின்மை என்றும்,…

இன்று அதிகாலை உருவானது ‘சென்யார் புயல்’…

சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது…

தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர்! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கோயம்புத்தூர்: தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர்…

கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 1லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

கோவை: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 43 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. மொத்தம்…

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – கனமழை – தமிழ்நாட்டில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

சென்னை: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர்…

மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு…