Month: November 2025

‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ : பிரியங்கா காந்தி

நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…

யார் இந்த ‘ஸ்வீட்டி’… 22 வாக்காளர் அட்டையுடன் ஹரியானா தேர்தலில் வாக்களித்த மாடல் அழகி குறித்த அதிர்ச்சி தகவல்…

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி…

தவெகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! முழு விவரம்

சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்,…

கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…

சென்னை: கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள்…

தவெக பொதுகுழுவில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார்…

சென்னை: கலைஞர் கருணாநிதியை கைது செய்தபோது, அவரத சொந்த மகனே (ஸ்டாலின்( அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார்’ என தவெக பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா கடுமையாக…

ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி! ராகுல்காந்தி

பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்…

ஜாய் கிறிசில்டா விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிப்பு…

சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா? டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம்…

தவெக சார்பில் முதல்வர் வேட்பாளர் விஜய்! தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என்றும், அவரை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும்,…

தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக 13 தொடங்கப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் 4…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று…