எஸ்ஐஆருக்கு எதிராக வரும் 11ந்தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 4ந்தேதி முதல், வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று திமுக…