Month: November 2025

மூத்த குடிமக்களுக்கான ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சி: புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில், ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத்…

பேஸ்மேண்டே இல்லாமல் சிலர் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க! அறிவுதிருவிழாவில் உதயநிதி

சென்னை: சிலர் அஸ்திவாரமே இல்லாமல் சிலர் அரசியல் உள்ளே வரப் பார்க்கிறார்கள், இவர்களை தட்டினால் போதும் என சென்னையில் நடைபெற்ற திமுகவின் அறிவு திருவிழாவில் துணை முதலமைச்சர்…

மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்- மெட்ரோ ரயில் நிர்வாகம்! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ளது. அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர்…

டிரம்ப் நிர்வாகம் உணவு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டியதில்லை அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவால் 4.2 கோடி மக்கள் அச்சம்…

அமெரிக்காவில் அரசு முடக்கம் (shutdown) ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதன் காரணமாக அரசின் உணவு உதவி திட்டமான SNAP (Supplemental Nutrition Assistance Program) மூலமாக…

‘admin123’ போன்ற பலவீனமான பாஸ்வர்ட்களால், ஆபாசத் தளங்களில் பதிவேறிய மகளிர் மருத்துவமனை காட்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின்…

எஸ்ஐஆர் தொடர்பாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய…

அதிகரித்துள்ள போதைபொருள் நடமாட்டம்: திமுக அரசுக்கு எதிராக வைகோ 10 நாள் நடைபயணம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக…

திமுக அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை வெளியிட்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுகவின் அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு…

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்! சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…