Month: November 2025

மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி!

சென்னை: மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜனவரி 30ந்தேதி வரை…

நீதிமன்ற தீர்ப்பை மீறி சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு…

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு…

வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! இன்றுமுதல் 25ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரைணமாசக இன்றுமுதல் 25ந்தேதி வரை சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

155பேர் தேர்ச்சி: மத்தியஅரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்!

சென்னை: மத்திய அரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயின்றவர்கள்…

“அமெரிக்காவில் திறன் பற்றாக்குறை உள்ளது வெளிநாட்டு திறமைகள் அவசியம்” டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்ப தேவையான சில திறமைகள் கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாட்டு திறமையாளர்…

சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என காவல்ஆணையர் அருண் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும்…

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான அரசுப் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2026-ம்…

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் வீடு உள்பட திருச்சியின் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீடு உள்பட திருச்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை…

நீ நல்லவர் போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா! தவெக தலைவர் விஜய் விமர்சனம்…

சென்னை: திமுக நடத்தியது அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா என்று காட்டமாக விமர்சித்ததுடன், நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா! என முதல்வர்…