Month: November 2025

தமிழக கோரிக்கை நிராகரிப்பு: மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி….!

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கி உள்ளது.…

நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் (நவம்பர்) 15ந்தேதி அன்று பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

வார விடுமுறை: இந்த வாரம் 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம், வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை…

மகளிர் நலமே சமூக நலம்: ரூ.40 கோடியில் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ்…

டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளி உமர்நபி! டிஎன்ஏவில் உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி

டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது…

பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! தேஜஸ்வி யாதவ்

பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின்…

டெல்லி கார் குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை (கடந்த 9 நாட்களில்) 78.09% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு…

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இரு ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த இருவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.…

சென்னையில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே தற்காலிக…