Month: November 2025

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங்…

எஸ்ஐஆர்: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி டெல்லியில்…

ரூ.97 கோடி செலவில் சென்னை அண்ணா நகரில் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.…

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி வரும் டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன…

சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்…

நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட…

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலியாக வரும் 19ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்…

மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது…

பீகாரின் புதிய முதல்வர் யார்? பாட்னாவில் இன்று கூடுகிறது தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பாட்னா: பீகாரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்…