Month: November 2025

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17%லிருந்து 22%ஆக உயர்த்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள் மரியாதை செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்…

ஆந்திரா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

அமராவதி: ஆந்திரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில்…

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது! திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசம்

சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட…

அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

25இடங்களில் சோதனை: ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்! என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல்…

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில்…

இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் கடும் கட்டுப்பாடுகள் – போக்குவரத்து மாற்றம், டிரோன்கள் பறக்க தடை

கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை (நவ.19) வருகை தர உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு…

துணை வேந்தர்கள் நியமன தடை எதிர்த்து மேல்முறையீடு மனுமீது டிச., 2ல் விசாரணை! உச்சநீதிமன்றம்

சென்னை; ‘துணை வேந்தர்கள் நியமன மசோதா வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது, டிசம்பர் 2ல் விசாரணை நடத்தப்படும்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக…

ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்…