கோவை வந்த பிரதமரை சந்தித்த எடப்பாடி: கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்பட 9 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தல்…,
கோவை: இயற்கை வேளாண்துறை மாநாட்டில் கலந்துகொள்ள கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அவரிடம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திடடம் மற்றும் கோவை-ராமேஸ்வரத்திற்கு…